top of page

ஸலாஹுத்தீன் அய்யூபீ

Price

₹90.00

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.

பைத்துல் முகத்தஸை மீளக் கைப்பற்றிய வெற்றி வீரர் ஸலாஹுத்தீன் அய்யூபியின் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்த்து அவரின் வரலாற்றுப் பின்னணி, இஸ்லாமியப் பற்று, தலைமைத்துவத் திறன் ஆகியவற்றையும் எடுத்துரைக்கும் அருமையான நூல் இது.

Quantity

Other Specifications

ஸலாஹுத்தீன் அய்யூபீ

இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்

Author: மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ

Translator: ஷாஹுல் ஹமீது உமரீ

Publisher: சீர்மை

No. of pages: 80

Language: தமிழ்

Published on: 2024

Book Format: Paperback

Category: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, வரலாறு

Subject: இஸ்லாம் / முஸ்லிம்கள்

bottom of page