top of page
மூன்று நாடகங்கள் - Moondru nadagangal
Price
₹150.00
சுந்தர ராமசாமி எழுதி, ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த ‘உடல்’, ‘யந்திரத் துடைப்பான்’ நாடகங்களும் இதுவரை பிரசுரமாகாத ‘டாக்டர் நாகராஜன்’ நாடகமும் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல நிலைகளிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் ஆளுமை நாடகங்களிலும் செயல்பட்டுள்ளதை இத்தொகுப்பு உணர்த்தும். நாடகம் குறித்து சுந்தர ராமசாமி எழுதிய இரண்டு கட்டுரைகளும் இந்நூல ின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
Quantity
Other Specifications
Author: சுந்தர ராமசாமி
Publisher: காலச்சுவடு
No. of pages: 138
Category: நாடகம்
Language: தமிழ்
ISBN: 9788189359409
Published on: 2009
Book Format: Paperback
bottom of page