நலம் தரும் யோகம் - Nalam tharum yogam
₹295.00
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. முக்கியமான யோகாசனங்கள் என்னென்ன, அவற்றை முறையாக எப்படிச் செய்வது, பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பன குறித்த விரிவான, துல்லியமான விளக்கங்கள் கொண்ட நூல் இது.
யோகாசனப் பயிற்சியில் தலைசிறந்து விளங்கிய பி.கே.எஸ். அய்யங்கார் எழுதிய இந்த நூல் யோகாசனங்கள் குறித்த ஆதாரப்பூர்வமான விளக் கமாக அமைந்துள்ளது. உரிய படங்களும் தெளிவான செய்முறை விளக்கங்களும் கொண்ட இந்த நூல் யோகாசனப் பயிற்சிகளைப் பெறுவதற்கான அரிய துணையாக அமையும்.
Quantity
Other Specifications
Author: பி.கே.எஸ். ஐயங்கார்
Translator: மு. சுதந்திரமுத்து , அ. சங்கரசுப்பிரமணியன், கமலா கிருஷ்ணமூர்த்தி
Publisher: காலச்சுவடு
Category: மொழிபெயர்ப்பு
Subject: உடல்நலம்-மருத்துவம்
Language: தமிழ்
ISBN: 9789361109119
Published on: 2024
Book Format: Paperback



