top of page
நறுக் நந்தினி - Naruk nandhini
Price
₹160.00
-நந்தினி துடியான பெண். ஆனால் கல்வி, வேலை, குடும்பம் பற்றிய அவள் எதிர்காலக் கனவுகளோ ஒவ்வொன்றாகத் தகர்ந்துபோகின்றன. என்றாலும் அவள்
துவண்டுபோகவில்லை. ஒவ்வொரு முறை வீழும்போதும் நம்பிக்கையோடு மீண்டெழுகிறாள். தானும் தன் குழந்தைகளும் வாழ்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அவளைச் சாதனையாளராக்குகின்றன. தன்னம்பிக்கை, சுயசார்பு, விடாமுயற்சி, கடமையுணர்வு இவை இருக்குமானால் எந்தத் தடையையும் தாண்டிச் செல்ல முடியும் என்பதை நந்தினியின் கதை வாயிலாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
Quantity
Other Specifications
Author: அபர்ணா கார்த்திகேயன்
Translator: தி . அ . ஸ்ரீனிவாசன்
Publisher: ஆல் சில்ட்ரன் பப்ளிஷிங்
Category: சிறுவர் கதை, மொழிபெயர்ப்பு
Language: தமிழ்
ISBN: 9788196649661
Published on: 2023
Book Format: Paperback
bottom of page



