top of page
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு - Nithiyavalliyin kadanakazhippu
Price
₹240.00
நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட்டும் செய்திகளைக் கொண்ட தொகுப்பு. கதைபோலச் சொல்லும் எளிய மொழி நடையும் மிகையற்ற சித ்தரிப்புகளும் திரண்டிருக்கும் நூல் இது.
Quantity
Other Specifications
Author: அ. கா. பெருமாள்
Publisher: காலச்சுவடு
Category: கட்டுரை
Language: தமிழ்
ISBN: 9788119034710
Published on: 2024
Book Format: Paperback
bottom of page



