top of page
தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு - Tamil samaskrutha sevviyal uravu
Price
₹730.00
தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு மிகத் தொன்மையானது. இவ்விரு மொழிகளின் உறவு மொழிப் பண்பாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டதன்று. சுமார் மூவாயிரம் ஆண்டுப் பெருவெளியில்
இரு செவ்வியல் மொழிகளின் சமூக, மொழி, அரசியல் தளங்களில் நிகழ்ந்துள்ள உரையாடல்கள் இன்றும் தொடர்கின்றன. இந்நிலையில் வரலாற்று உணர்வோடு சமகாலச் சமூக அரசியல் பண்பாட்டுச் சூழல்களின் பின்னணியில் இவ்விரு மொழிகளின் உறவைக் காண்பது நூலின் நோக்கம். இப்பொருண்மை குறித்து பல்வேறு அறிஞர்கள் எழுதிய 36 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன
Quantity
Other Specifications
Editor: அ. கா. பெருமாள் , சு. இராசாராம்
Publisher: காலச்சுவடு
Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு
Language: தமிழ்
ISBN: 9789355232700
Published on: 2023
Book Format: Paperback
bottom of page



