top of page
சரஸ்வதி காலம் - Saraswthi kaalam
Price
₹225.00
-“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.”
- சுந்தர ராமசாமி
அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்திரிகையின் வரலாறுதான் வல்லிக்கண்ணன் எழுதிய இந்த ‘சரஸ்வதி க ாலம்’.
1955இலிருந்து 1962வரை வெளிவந்த ‘சரஸ்வதி’ இதழின் வரலாற்றை, சாதனைகளை விரிவாக விளக்கும் நூல் இது.
இலக்கியமாக மட்டுமல்லாது இதழியல் வரலாறாகவும் இந்நூல் விளங்குகிறது.
Quantity
Other Specifications
Author: வல்லிக்கண்ணன்
Editor: பழ. அதியமான்
Publisher: காலச்சுவடு
No. of pages: 176
Category: கட்டுரை
Language: தமிழ்
Published on: 2022
Book Format: Paperback
bottom of page



