top of page
சுகிர்தராணி கவிதைகள் (1996 - 2016) - Sukirtharani kavithaikal (1966 - 2016)
Price
₹400.00
பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்
Quantity
Other Specifications
Author: சுகிர்தராணி
Publisher: காலச்சுவடு
Category: கவிதை
Language: தமிழ்
ISBN: 9789355231246
Published on: 2022
Book Format: Paperback
bottom of page



