top of page

காலத்தை இசைத்த கலைஞன் - Kaalathai isaitha kalaignan

Price

₹90.00

இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான்.

                                                                                                   சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்)

"அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!''

                                                                                                                                    பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா

இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர்.

                                                                                                                                                     அடூர் கோபாலகிருஷ்ணன்

 

 

Quantity

Other Specifications

Author: ஜி . குப்புசாமி

Publisher: காலச்சுவடு

Category: கட்டுரை

Subject: இசை

Language: தமிழ்

Published on: 2022

Book Format: Paperback

bottom of page