top of page

குந்தவை கதைகள் - Kunthavai kathaikal

Price

₹400.00

-அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது.

- வெங்கட் சாமிநாதன்

 

எழுத்துக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளிகளை அகற்றிக்கொண்டு சமகால ஈழத்து நிகழ்ச்சிகளின் ஊடாக, வாசகரைப் பயணிக்கவைப்பதன் மூலம் புதிய அநுபவத்தை ஏற்படுத்துதல்  குந்தவையின் கலை வெற்றியாகும்.

- எஸ்.பொ

Quantity

Other Specifications

Author: குந்தவை

Publisher: காலச்சுவடு

Categoryசிறுகதை

Language: தமிழ்

ISBN: 9789361100871

Published on: 2025

Book Format: Paperback

 

bottom of page