top of page
ஓர்மைகள் மறக்குமோ! மாஞ்சோலை:வாழ்வியலும் வரலாறும்
Price
₹290.00
மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின்
வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும்
மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.
மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய
ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும்
பேசுகிறார்.
மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை
குறித்த முதல் பதிவு இந்த நூல்.
Quantity
Other Specifications
Author: அரசு அமல்ராஜ்
Publisher: காலச்சுவடு
Category: கட்டுரை
Subject: வரலாறு
Language: தமிழ்
ISBN: 9788119034598
Published on: 2023
Book Format: Paperback
bottom of page



