top of page

எடின்பரோவின் குறிப்புகள் - Endiparovin kurippukal

Price

₹160.00

-இந்நூலில் உள்ள இரண்டு குறுநாவல்களும் வெவ்வேறு வகையானவை. துப்பறியும் கதையாக நகரும் ‘ரோஜா மலர்’ குறுநாவலில் வரும் ரோஜா மலர் அதனைமிகுபுனைவாகவும் மாற்றி விடுகிறது. ‘ எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவலில் தளையாக மாறும் குடும்ப உறவுகளிலிருந்து தொடர்ந்து விலகிச்செல்லும் அவனது சிக்கலான மனப்போக்கு விவரிக்கப்படுகிறது. இந்தக் குறுநாவல்களைப் புதுமையான வடிவமைப்புடன் நேர்த்தியாகப் படைத்திருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.

Quantity

Other Specifications

Author: சுரேஷ் குமார் இந்திரஜித்

Publisher: காலச்சுவடு

Category: நாவல்

Language: தமிழ்

ISBN: 9788119034253

Published on: 2023

Book Format: Paperback

bottom of page