top of page
ஊருக்கே போகலாம் வாருங்கள் - Oorukke pogalam varungal
Price
₹130.00
-பழங்குடியினர் வசிக்கும் கிராமம் சித்திலிங்கி. மலைகளும் வனங்களும் நிலங்களும் இருந்தாலும், மேல்படிப்புக்கு மாணவர்களும் வேலை வாய்ப்பைத் தேடி இளைஞர்களும் ஊரை விட்டுப் போக வேண்டியிருந்தது. 'துளிர்' அமைப்பு, இப்படி ஊரை விட்டுச் சென்ற இளையோர்களின் உள்ளார்ந்த திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டுவந்து உள்ளூரிலேயே அவர்கள் வாழ வழிசெய்கிறது. இலட்சியவாதிகள ் இருவரின் சிறிய தூண்டுதல் ஒரு கிராமத்தின் முகத்தையே மாற்றிக் காட்டிய கதையைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
Quantity
Other Specifications
Author: பிரீத்தி டேவிட்
Translator: தி . அ . ஸ்ரீனிவாசன்
Publisher: ஆல் சில்ட்ரன் பப்ளிஷிங்
Category: சிறுவர் கதை, மொழிபெயர்ப்பு
Language: தமிழ்
ISBN: 9788196649630
Published on: 2023
Book Format: Paperback
bottom of page



