top of page

இவர்களுக்கும் வாழ்க்கை உண்டு - Ivargalukkum vaazhkkai undu

Price

₹160.00

ஹெச்ஐவி நோயில் தாயை இழந்து, அந்த நோயால் தானும் பாதிப்புக்குள்ளாகி எல்லோராலும் விலக்கப்படும் கிருஷ்ணன் என்ற பதிமூன்று வயதுச் சிறுவனுக்குப் பள்ளிப்படிப்பு தடைபட்டுவிடுகிறது; வாழ்க்கையே அவ்வளவுதான் என்றிருந்தவனுக்கு சினேக இல்லம் ஒரு புதிய வாசலைத் திறக்கிறது; தனக்குள் இதுவரை அவனே அறியாமலிருந்த ஒரு திறமையைக் கண்டறிகிறான். அவனைப் போன்றே ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மேலும் பல நண்பர்கள் அவனுக்குக் கிடைக்கிறார்கள். அவனது வாழ்வில் புதிய ஒளி பிறந்த கதையைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

Quantity

Other Specifications

Author: விசாகா ஜார்ஜ்

Translator: தி . அ . ஸ்ரீனிவாசன்

Publisher: ஆல் சில்ட்ரன் பப்ளிஷிங்

Category: சிறுவர் கதை, மொழிபெயர்ப்பு

Language: தமிழ்

ISBN: 9788196649692

Published on: 2023

Book Format: Paperback

 
bottom of page