top of page

இதம் தந்த வரிகள் - Idham thantha varikal

Price

₹130.00

நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப் பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசகர்கள் இவர்களின் கதை, கட்டுரைகளில் வெளிப்படாத இலக்கியம், வாழ்க்கை குறித்த பார்வைகளை அறிய இத்தொகுப்பு வகை செய்கிறது.

Quantity

Other Specifications

Author: சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி

Publisher: காலச்சுவடு

No. of pages: 104

Category: கடிதம்

Subject: இலக்கியம்

Language: தமிழ்

ISBN: 9788187477358

Published on: 2015

Book Format: Paperback

bottom of page