top of page
இசை: ஹலாலா, ஹறாமா?
Price
₹100.00
இசை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?
திருக்குர்ஆனும் சுன்னாவும் அதுபற்றிச் சொல்வதென்ன?
இஸ்லாமியச் சட்டவியல் அறிஞர்கள் மத்தியில் இவ்விசயத்தில் கருத்து வேறுபாடு நிலவுவது ஏன்?
மத்ஹபுகள் என்ன கூறுகின்றன?
கலை பற்றிய பொதுவான இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?
இவை அனைத்தைப் பற்றியும் சுருக்கமாக, ஆனால் கூர்மையாக விளக்கும் நூல் இது. சர்ச்சைக்குரிய இவ்விவகாரத்தில் மூலாதாரங்க ளின் அடிப்படையில் சரியான நிலைப்பாட்டுக்கு வருவதற்கு இன்றியமையாத நூல்.
Quantity
Other Specifications
இசை: ஹலாலா, ஹறாமா?
Author: முஹம்மது இமாரா
Translator: பி. தாரிக் அலி நளீமி
Publisher: சீர்மை
No. of pages: 88
Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback
Category: கட்டுரை, மொழிபெயர்ப்புSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள், கலை
bottom of page

