ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்- Aathmanaam thernthedutha kavithaikal
₹120.00
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.
சுகுமாரன்
பொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.
யுவன் சந்திரசேகர்
Quantity
Other Specifications
Author: ஆத்மாநாம்
Editor: யுவன் சந்திரசேகர்
Publisher: காலச்சுவடு
Category: கவிதை
Language: தமிழ்
Published on: 2022
Book Format: Paperback



