ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் - 4)
₹110.00
ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்கள் ஆணைவிடப் பெண்ணிடமும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகும்.
ஓர் ஆண் திட்டமிடுகிறான்; உடலை உறுதிசெய்கிறான்; சவாலாகும் சூழ்நிலைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்கிறான். ஓர் ஆண் வெட்கப்பட்டு விலகுவதோ ஒளிந்துகொள்வதோ கிடையாது. அவன் முரடாகவோ கட்டுப்பாடின்றியோ நடப்பதில்லை. ஆண் ஒருவன் எதற்கும் ஆயத்தமாக இருப்பவன். அனைத்துக்கும் மேல், மரணத்துக்கும் அதன் விளைவுகள் அனைத்துக்கும் தயாராக இருப்பவன்
Quantity
Other Specifications
ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் - 4)
நல்ல ஆண்மகனாக இருப்பது பற்றி நபிகள் நாயகம்
Translator: ரமீஸ் பிலாலி
Editor: நபீல் அஸீஸ்
Publisher: சீர்மை
No. of pages: 100
Published on: 2023
Book Format: Paperback
Subject: இஸ்லாம் / முஸ்லிம்கள், சுயமுன்னேற்றம்

