top of page

அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் - 3)

Price

₹140.00

திருக்குர்ஆனில் புனிதப்படுத்திச் சொல்லப்பட்டதும், நபிகள் நாயகத்தின் பிரார்த்தனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஷாம் என்னும் நிலப்பகுதி சமகால முக்கியத்துவமும் விளைவுகளும் கொண்ட, தற்போது வன்முறைச் சம்பவங்களும் சீரழிவுகளும் ஏற்படுகின்ற நிலமாகும். இன்றியமையாத இத்தொகுப்பில், ஷாமையும் அதன் சிறப்புகளையும் குறித்த நாற்பது நபிமொழிகளைத் திரட்டி, அவற்றுக்கான சிறு குறிப்புரைகளுடனும், அந்நிலப்பகுதியில் வாழ்ந்து மறைந்த நபி-சகவாசியரின் வாழ்க்கைக் குறிப்புகளுடனும் தந்துள்ளோம். இத்தொகுப்பு உலகளாவிய முஸ்லிம் சகோதரத்துவ உணர்வையும் ஷாம் மீதான நேசத்தையும் அவற்றின் உண்மையான அர்த்தத்தில் உயிரூட்டும்.

Quantity

Other Specifications

அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் - 3)

ஷாமின் சிறப்புகள் பற்றி நபிகள் நாயகம்

Author: ரமீஸ் பிலாலி

Editor: முஃப்தீ ஷப்பீர் அஹ்மது

Publisher: சீர்மை

No. of pages: 124

Language: தமிழ்

Published on: 2023

Book Format: Paperback

 Category: மொழிபெயர்ப்பு, ஹதீஸ்

Subject: இஸ்லாம் / முஸ்லிம்கள்

bottom of page